சவாரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சவாரி, பெயர்ச்சொல்.

  1. வாகனம் அல்லது விலங்கின் மீது ஏறிச் செல்லும் பயணம்
  2. கட்டண வாகனத்தில் செல்லும் பயணம் / பயணி
மொழிபெயர்ப்புகள்
  1. ride ஆங்கிலம்
விளக்கம்
  • குதிரை, யானை, மாட்டுவண்டி, போன்றவற்றில் செல்லும் பயணத்திற்கு வழங்கப்பட்ட இப்பெயர் தற்போது ஆட்டோ, ரிக்‌ஷா, வாடகை மகிழ்வுந்து ஆகியவற்றில் கட்டணம் செலுத்தி பயணிப்பதைக் குறிக்கிறது.
பயன்பாடு
  • தோள் மீது சவாரி செய்ய தி.மு.க. குட்டக்குட்ட குனிய வேண்டாம்: கி.வீரமணி அறிக்கை (மாலைமலர் செய்தி)
(இலக்கியப் பயன்பாடு)
  • நாகைப்பட்டினத் துறைமுகத்தில் வந்து இறங்கிய அரபு நாட்டுக் குதிரைகளைப் பார்த்ததும் நாயனாருக்கும் குதிரை ஏறிச் சவாரி செய்யவேண்டும் என்று தோன்றி விட்டது போலும்! (பொன்னியின் செல்வன், கல்கி)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...( மொழிகள் )

சான்றுகள் ---சவாரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சவாரி&oldid=1634335" இருந்து மீள்விக்கப்பட்டது