சவுளம்
Appearance
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
சவுளம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- ceremonial shaving of a male child's head
பயன்பாடு
- சவுளகன்மம், சௌளகருமம், சௌளகல்யாணம் - the ceremony of first shaving a child, generally at the age of nine-months, or at 3 years., except one lock, with appropriate rites - பிறந்த மயிரெடுக்கை
- சௌளகருமாதி - the ceremony of shaving (Colloq.)
(இலக்கியப் பயன்பாடு)
- சவுளமொடு உபநயம் (கம்பரா. திரு அவதாரப் படலம்) -
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +