சாகாவரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சாகாவரம் , (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • மனிதர்களில் சாகாவரம் பெற்றவர்கள் என யாரும் இல்லை.
  • மார்க்கண்டேயன் சாகாவரம் பெற்றவன் என்கிறார்கள்; அனுமன் சிரஞ்சீவி என்கிறார்கள். சாகாவரம் பெற்ற மார்க்கண்டேயனும் சிரஞ்சீவி அனுமனும் இப்போது காணவில்லையே ஏன்? ([1])

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---சாகாவரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சாவு - சாவாமை - நிலைப்பு - சிரஞ்சீவி - சாசுவதம் - இறவாமை

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாகாவரம்&oldid=1993138" இலிருந்து மீள்விக்கப்பட்டது