சாக்குச்சுருளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


சாக்குச்சுருளி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சாக்குச்சுருளி   (பெயர்ச்சொல்)

  1. பற்றவல்ல எட்டுக் கால்களைக் கொண்ட பெரிய கடல்வாழ் விலங்கு. தலைக்காலிகள் என்னும் உயிரின வகுப்பில் எலும்புகள் ஏதும் அற்ற ஒரு விலங்கு. சாக்குச்சுருளி அல்லது சாக்குக்கணவாய், மெல்லுடலிகள் (Mollusca) என்னும் தொகுப்பில், தலைக்காலிகள் (cephalopod) என்னும் வகுப்பில் எட்டுக்காலிகள் அல்லது எண்காலிகள் (Octopoda) என்னும் உயிரின வரிசையில் உள்ள ஒரு விலங்கு.
விளக்கம்
பயன்பாடு
மொழிபெயர்ப்புகள்
சான்றுகோள்
  • -
"https://ta.wiktionary.org/w/index.php?title=சாக்குச்சுருளி&oldid=1056716" இருந்து மீள்விக்கப்பட்டது