சாதுவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சாதுவன், பெயர்ச்சொல்.
  1. நல்லவன்
  2. ஐம்புலன்களடக்கியவன்
  3. அருகன்
  4. ஆதிரை கணவன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Good person
  2. One who has control of all his five senses
  3. Arhat


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாதுவன்&oldid=1443567" இலிருந்து மீள்விக்கப்பட்டது