சானவி
Appearance
பொருள்
சானவி(பெ)
- [சன்னு முனிவரிடத்தினின்று தோன்றியவள்] கங்கை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The river Ganges, as having issued from the ear of Jahnu
பயன்பாடு
- சன்னுவின் செவிவழி வரலா னிகரில் சானவியெனப் பெயர் படைத்தது (கம்பரா. அகலிகை. 61)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +