சாமானியம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சாமானியம்(பெ)
சாமானியம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- commonness, universality, opp. to something special
- that which is easy of attainment
- all, whole
விளக்கம்
பயன்பாடு
- சாமானிய மனிதன் - common man
- பொருட்களின் விலையேற்றம் சாமானிய மக்களைப் பாதிக்கும்.
- மந்திரியைச் சந்திப்பது சாமானியம் அல்ல.
- சாமானியம் என்பது நம் அன்றாடத்தளம் சார்ந்தது (உருவம், ஜெயமோகன்)
- கூத்து சாமானிய மக்களின் கலை. கூத்துப் பாடல்கள் சாமானிய மக்களின் இலக்கியங்கள். (செம்மொழி மாநாடு : தமிழறிஞர்களின் தமிழ் அரசியல்- தமிழ், சசி)
- பாரதியோ, சாமானிய புலவன் அல்லன். தன்னுணர்வுடன் வேண்டுவன அறிந்து பாடியவன் அவன் (சிந்துக்குத் தந்தை, கைலாசபதி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சாமானியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +