சாயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. வண்ணம், நிறம்
  2. நூல் முதலியவற்றிற்கு ஊட்டும் வர்ணம்
  3. சாயங் காலம்
  4. உண்மைத்தன்மை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. color, colour, tinge, tint
  2. dye
  3. evening
  4. true color; real nature
விளக்கம்
பயன்பாடு
  1. சாயம் வெளுத்துவிட்டது

{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாயம்&oldid=1454453" இருந்து மீள்விக்கப்பட்டது