சாயை
தோற்றம்


தமிழ்
[தொகு]
ஒலிப்பு
| noicon | |
| (கோப்பு) |

பொருள்
[தொகு]சாயை, பெயர்ச்சொல்.
- சாயல்
- நிழல்
- எதிரொளி உரு
- அருவம்
- ஜாடை
- ஒப்பு
- சுவடு
- பிம்பம்வடமொழி
- பிரதிபிம்பம்வடமொழி
- பிரதேசம்வடமொழி
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- shadow
- imag
- reflection
- shade
- apparition
- Resemblance
- likeness
- Region
- Trace
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழி...சா2யா...வேர்ச்சொல்...இது மேற்கண்டவாறு பற்பல அர்த்தங்களைத்தரும் ஒருபொருட்பன்மொழிச் சொல்லாகும்...
| ( மொழிகள் ) |
சான்றுகள் ---சாயை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி