சார்மணை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சார்மணை(பெ)
- சுவரோடு ஒட்டித் திண்ணையில் கட்டிய சாய்மானத் திண்டு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---சார்மணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
சாய்மானம் - சாய்வு - ஒப்பாசாரம் - பட்சபாதம் - பாரபட்சம் - திண்ணை - திண்டு