சாவித்திரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சாவித்திரி, பெயர்ச்சொல்.
  1. கலைமகள்
  2. பிரமன் மனைவியருள் ஒருத்தி
  3. சத்தியவானின் மனைவி
  4. இரவு 15 முகூர்த்தத்துள் 13ஆவது
  5. காயத்திரி மந்திரம்
  6. நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Saraswathi


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாவித்திரி&oldid=1443780" இலிருந்து மீள்விக்கப்பட்டது