சிக்கனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - சிக்கனம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • பணத்தை சிக்கனமாக செலவு செய் (spend money frugally)
  • தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்து (Use water frugally)
  • எரிபொருள் சிக்கனம் (fuel economy)

(இலக்கியப் பயன்பாடு)

  • வெட்டிச் சிக்கனம் தொட்டிடவும் (நாமக்கல் கவிஞர்)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிக்கனம்&oldid=1057310" இலிருந்து மீள்விக்கப்பட்டது