சிங்காசனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சிங்காசனம் (பெ)

  1. அரியணை
  2. கேசரியாசனம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. throne
  2. Yogic posture
விளக்கம்
பயன்பாடு
  • நின்றால் குடை, அமர்ந்தால் சிங்காசனம் (சொலவடை)
  • சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் (கிறித்தவப் பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

  • சிங்காசனமும் பொங்குபூந் தவிசும் (பெருங். உஞ்சைக். 57, 60)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சிங்காசனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :சிங்காதனம் - அரியணை - தவிசு - ஆட்சிக்கட்டில் - சிம்மாசனம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிங்காசனம்&oldid=1057323" இருந்து மீள்விக்கப்பட்டது