சிங்காரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சிங்காரி, பெயர்ச்சொல்.

  1. அழகி, அழகிய பெண்
  2. சிங்காரத்துடன் (ஒப்பனையுடன்) இருப்பவள்
மொழிபெயர்ப்புகள்
  1. pretty woman ஆங்கிலம்
விளக்கம்
  • சில நேரங்களில் வேசி, விபச்சாரி என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. பெண் பெயராகவும் பயன்படுத்தப்படுகிறது
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம் பூவும் வச்சு பொட்டு வச்சு நின்னாளாம் (நினைத்தாலே இனிக்கும் திரைப்படப் பாடல், கண்ணதாசன்)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---சிங்காரி--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிங்காரி&oldid=1057327" இருந்து மீள்விக்கப்பட்டது