சிட்டுக்குருவி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிட்டுக்குருவிபெயர்ச்சொல்
- ...
மொழிபெயர்ப்புகள்
- sparrow, house ஆங்கிலம்
- పిచ్చిక , ఊరపిచ్చుక தெலுங்கு(தமிழ் ஒலி) பிச்சிக, ஊரபிச்சுக.
- गौरैया,छोटी चिड़िया இந்தி (தமிழ் ஒலி) கௌரையா, சோட்டி சிடியா.
விளக்கம்
- ... மக்களை மிகவும் அண்டியே வாழும் சிறிய பறவையினம். வீடுகளின் சந்துபொந்துகளே இவைகளின் வாழ்விடமும் இனப்பெருக்கத்திற்கான இடமுமாகும்... இதன் மருத்துவ குணமுள்ளதாகக் கருதப்படும் இறைச்சிக்காக பெரிய அளவில் வேட்டையாடப்பட்டும், நகர்ப்புற மிண்ணணு சாதனங்களின் கதிர்வீச்சாலும் பெருமளவு நாசமடைந்து இப்போதெல்லாம் காண அரிதாகிவிட்டது... இந்த பறவையினத்தை முழு அழிவிலிருந்து காப்பாற்ற, மக்களிடையே விழிப்புணச்சியை உண்டாக்க உலக அளவில் ஒவ்வொரு வருடமும் மார்ச் இருபதாம் நாள் சிட்டுக்குருவி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆதாரங்கள் ---சிட்டுக்குருவி---தமிழிணையக் கல்விக்கழகச் சொற்கள்