உள்ளடக்கத்துக்குச் செல்

சிதடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சிதடு(பெ)

  1. குருடு
  2. பேதைமை
  3. உள்ளீடின்மை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. blindness
  2. ignorance, folly
  3. emptiness,hollowness
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • சிறப்பில் சிதடும், உறுப்பில் பிண்டமும்,
கூனும், குறளும், ஊமும், செவிடும்
மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு
எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல் (புறநா. 28).
  • சிக்கர் சிதடர் சிதலைபோல் வாயுடையார்
துக்கர் துருநாமர் தூக்குங்கால் - தொக்க
வருநோய்கள் முன்னாளில் தீர்த்தாரே இந்நாள்
ஒருநோயும் இன்றிவாழ் வார் (சிறுபஞ்சமூலம் 76)

ஆதாரங்கள் ---சிதடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

குருடு - சிதடன் - குருடன் - குருடி - அந்தகம் - பொக்கு - பதர்
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிதடு&oldid=1218645" இலிருந்து மீள்விக்கப்பட்டது