சித்தாள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
படத்தில் 5 என்பதுசித்தாள்
படத்தில் சித்தாள் மண் சுமக்கிறாள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) சித்தாள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • அவள் கட்டிட வேலையில் சித்தாளாக இருந்தாள் (she was a servant helping in construction)
  • சித்தாள் மண்ணைச் சுமந்து வருகிறாள் (the servant is carrying sand)

(இலக்கியப் பயன்பாடு)

  • சிவகாமியின் தாய் ரங்கம்மாள் அந்தத் தெருவின் மறுகோடியில் புதிதாய்க் கட்டுகின்ற ஒரு வீட்டில் சித்தாள் கூலியாக வேலை பார்க்கிறாள் (பொம்மை - ஜெயகாந்தன்)

{ஆதாரம்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=சித்தாள்&oldid=1245355" இருந்து மீள்விக்கப்பட்டது