உள்ளடக்கத்துக்குச் செல்

சின்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சின் (இ)

  1. முன்னிலை அசைச்சொல்
  2. தன்மை அசைச்சொல்
விளக்கம்
  • அசைச்சொல் (தொல்காப்பியம் 2-7-26, 27)
பயன்பாடு
  1. காப்பும் பூண்டிசின் கடையும் போகலை (அகநானூறு 7)
  2. கண்ணும் படுமோ என்றிசின் யானே (நற்றிணை 61)
"https://ta.wiktionary.org/w/index.php?title=சின்&oldid=1634385" இலிருந்து மீள்விக்கப்பட்டது