சின்னம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - சின்னம்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- நினைவுச் சின்னம் (a symbol of remembrance)
- 450 ஆண்டு கால வரலாற்றுச் சின்னம் (450-year old symbol of history)
- சிலுவை கிறித்தவர்களின் புனித சின்னம் (Cross is a holy symbol of Christianity)
- பொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின் (பெரிய புராணம்)
{ஆதாரம்} --->