சிம்சுமாரப்ரஜாபதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • சிம்சுமாரப்ரஜாபதி, பெயர்ச்சொல்.
  1. நக்ஷத்திரபதத்துக்கு மேலெல்லையான துருவமண்டலம்
    (எ. கா.) நக்ஷத்ரபதத்து மேலெல்லை சிம்சுமார ப்ரஜாபதியிறே (திவ்.தி. நெடுந். 5, வ்யா. பக். 45)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The region of the Pole Star beyond the nakṣatra-pada



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிம்சுமாரப்ரஜாபதி&oldid=1881232" இருந்து மீள்விக்கப்பட்டது