சிம்மாசனம்
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
சிம்மாசனம்(பெ)
விளக்கம்
- சிம்மம் + ஆசனம். அரசனை சிங்கத்துடன் (காட்டு ராஜா) ஒப்பிடும்
வழக்கம் இருந்ததால் சிம்மாசனம் என்று வழங்கப்படுகிறது
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- மன்னர் சிம்மாசனத்தில் அமர்ந்தார் (The king took the throne)