சிரஞ்சீவியர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • சிரஞ்சீவி +
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---चिरञ्जीवी---சி1ரஞ்சீவி--வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • சிரஞ்சீவியர், பெயர்ச்சொல்.
  1. நீடுழிகாலம் வாழ்ந்திருக்க வரம்பெற்றவர்களான அச்சுவத்தாமன், மகாபலி, வியாசன், அனுமான், விபீஷணன், கிருபாசாரியன், பரசுராமன் என்ற எழுவர். (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. persons blessed with immortality, seven in number, viz., Accuvattāmaṉ, Makāpali, Viyācaṉ, Aṉumāṉ, Vipīṣaṇaṉ Kirupācāriyaṉ, Paracurāmaṉ
  • இதையும் காண்க...சிரஞ்சீவி ..[[1]]

விளக்கம்[தொகு]

  • சிரஞ்சீவி எனில் நீண்டநெடுங்காலம், சீவித்திருப்பவர் அதாவது நிலையாக என்றென்றும், சாகாவரம் பெற்றவர்களாக உயிர் வாழ்பவர் என்று பொருள்...இந்து புராணங்களின்படி ஏழுபேர் சாகாவரம் பெற்று, யுகங்கள் கடந்தும், இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர் என்று நம்பப்படுகிறார்கள்...அவர்களே மேற்குறிப்பிடப்பட்ட எழுவராவர்..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிரஞ்சீவியர்&oldid=1399290" இருந்து மீள்விக்கப்பட்டது