சிறங்கணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சிறங்கணி (வி)

  1. கண்ணைச் சுருக்கிப் பார்; கண்ணைச் சிறிதாக்கிப் பார்.
    • குவளைமாலைப்போதுசிறங்கணிப்பப் போவார் (சிலப். கானல்வரி, 1, பாடல்,7).
  2. அவமதி, சிறுமைப்படுத்து

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம் (n)

  1. squint one's eyes and glance
  2. despise, disregard
விளக்கம்
பயன்பாடு
  • சிறங்கணித்துப் பேசு - speak contemptibly
  • சிறங்கணித்துப் போ - grow contemptible or abject
  • என்னைச் சிறங்கணித்துச் சீரழித்துப்போட்டான் - He has brought me to ridicule and poverty

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளப் பகுதி[தொகு]

ஆதாரங்கள் ---சிறங்கணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிறங்கணி&oldid=1103268" இருந்து மீள்விக்கப்பட்டது