உதவி:ஒருவர் பக்கமொன்றைத் தொகுப்பது எப்படி?/சொல் வளப்பகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தடிமனாக்கம்
வரிசை 26: வரிசை 26:




[[பகுப்பு:விக்சனரி பக்கக் கூறுகள்]]
[[பகுப்பு:விக்சனரி உதவி]]

12:31, 25 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

ஒவ்வொரு பக்கத்துக்கும் உரிய, சொல் விரிவுப் பகுதி ஆகும். பின்வருவனவற்றை இதில் எழுதலாம்.

  1. எழுத்துக்களால் வேறுபடும் சொற்கள்(எ. கா.) அரி, அறி - பனம், பணம் ..
  2. எதிர்ச்சொல்(எ. கா.) ஒருமை, பன்மை..
  3. தொடர்புடையச்சொற்கள்(எ. கா.) ருசி=இனிப்பு, புளிப்பு, காரம்.
  4. சுருக்கமாகச் சொன்னால் ஆங்கில மொழியில் அமைந்துள்ள சொற்களஞ்சியம்(thesaurus->dove) போல, உகந்தச் சொற்களை அமைக்கலாம்.
  • எளிமையாக,
சொல்வளம்
[[]] - [[]] - [[]] என்பதில்,தொடர்புடைய சொற்களை, கட்டத்திற்குள் இடவும். அல்லது
  • வார்ப்புரு வடிவில், சொற்களின் எண்ணிக்கைக்கு தகுந்த படி அமைக்கலாம். {{சொல்வளம்}} என்ற வார்ப்புரு மூன்று சொற்களுக்கு, {{சொல்வளம்5}} என்ற வார்ப்புரு 5 சொற்களுக்கு இருக்கிறது. அவ்வார்ப்புருவின் இறுதியிலுள்ள எண்களை மாற்றினால் அதற்கு உகந்த படி கிடைக்கும்.
(எ. கா.)

{{சொல்வளம்2|சொல்1|சொல்2}} என்றிட்டால், கீழ்கண்டவைத் தோன்றும். அதிலுள்ள சொல்1, சொல்2 என்பனவற்றிற்கு மாற்றாக, உரிய சொற்களைச் சேர்க்கவும்.

 :(1) - (2)

{{சொல்வளம்3|}} என்றிட்டால், 3-சொற்களுக்காகக் கீழ்கண்டவைத் தோன்றும்.

{{சொல்வளம்4|}} என்றிட்டால், 4-சொற்களுக்காகக் கீழ்கண்டவைத் தோன்றும்.

1 - 2 - 3 - 4

{{சொல்வளம்5|}} என்றிட்டால், 5-சொற்களுக்காகக் கீழ்கண்டவைத் தோன்றும்.

 :1 - 2 - 3 - 4 - 5

{{சொல்வளம்6|1|2|3|4|5|6}}என்றிட்டால், 6-சொற்களுக்காகக் கீழ்கண்டவைத் தோன்றும்.

 :1 - 2 - 3 - 4 - 5 - 6

{{சொல் வளப்பகுதி}}:([[1]]) - ([[2]]) - ([[3]])..([[10]])என்றிட்டால், பல சொற்களுக்காகக் கீழ்கண்டவைத் தோன்றும். அதற்கு அடுத்து சொல்லிடுக.(எ. கா.) வாழை

 :(1) - (2) - (3) - (4) - (5) - (6) - (7) - (8) - (9)- (10) ..

  • மேற்கூறியமுறைகளோடு, ==[[சொல் வளப்பகுதி|சொல்வளம்]]== என்பதனையும் பயன்படுத்தலாம். (எ. கா.) கரப்பு