"விக்சனரி:கட்டமைக்கப்பட்ட தமிழ் விக்சனரி செயற்திட்டம்/கட்டமைப்புப் பரிந்துரைகள் நோக்கி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
* ஆங்கில விக்கியில் "Headings before the definitions" "Headings after the definitions" என்று இருவகைப் படுத்துகிறார்கள். எ.கா சொற்பிறப்பு, உச்சரிப்பு போன்றவை பொதுவான பிரிவுகளாகக் கருதப்படுகின்றன. மொழிபெயர்ப்புக்கள், ஒத்தசொற்கள், எதிர்ச்சொற்கள் போன்றவை பொருளோடு தொடர்புடைய பிரிவுகளாகக் கருதப்படுகின்றன. See also, References, Further reading போன்றவற்றையும் பொருளோடு இணைத்துத் தருகிறார்கள். இது தெளிவில்லாமல் இருக்கிறது.
 
* ஆங்கிலத்தில் ஒரு சொல் எவ்வாறு பல வடிவங்களை இலக்கண விதிகளுக்கு ஏற்ப எடுக்கிறது என்பதைக் காட்ட Headword-line templates பயன்படுத்தியுள்ளார்கள்.
 
 
== திருத்தி அமைக்கப்பட்ட பக்கம் (வரைவு 1) ==
927

தொகுப்புகள்

"https://ta.wiktionary.org/wiki/சிறப்பு:MobileDiff/1683298" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி