விக்சனரி:கட்டமைக்கப்பட்ட தமிழ் விக்சனரி செயற்திட்டம்/கட்டமைப்புப் பரிந்துரைகள் நோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 41: வரிசை 41:
run (plural runs)
run (plural runs)
</pre>
</pre>

== பரிந்துரைகள் ==
(Levels of headings changes if the words are homographs. Please see this section: https://en.wiktionary.org/wiki/Wiktionary:Entry_layout#Etymology. How should we handle this?)

* Entry name - பதிவின் பெயர்: விக்சனரியில் இடம்பெறப்போகும் குறியீடு, எழுத்து, சொல், சொற்தொடர் மற்றும் இதர அகராதிக் கூற்றின் பெயர்
* Before the first language section - ஒரே தலைப்பில் உள்ள பிற பதிவுகளை வேறுபடுத்திக் காட்ட வேண்டும்.
* Language - சொல்லின் மொழி (இரண்டால் நிலைத் தலைப்பு)
* Alternative forms - சொல்லின் மாற்று வடிவங்கள். (மூன்றாம் நிலைத் தலைப்பு)
* Etymology - சொற்பிறப்பியல் (மூன்றாம் நிலைத் தலைப்பு)
* பலுக்கல்/உச்சரிப்பு (மூன்றாம் நிலைத் தலைப்பு)
* Part of speech - சொற்வகை (மூன்றாம் நிலைத் தலைப்பு)
* Headword line - தலைப்பு வரி. இது சொற்வகையின் தலைப்புக்கி நேரடியாகாக் கீழே இருக்கும்.
* Definitions - விபரிப்பு - விபரிப்புக்கள் இலக்கமிடப்பட்டு (#) உள்ளிடப்பட வேண்டும். மேலதிக இலக்கண, எடுத்துக்காட்டு விபரிப்புக்கள் வழங்கப்படலாம்.
* Example sentences - Generally, every definition should be accompanied by a quotation illustrating the definition. If no quotation can be found, it is strongly encouraged to create an example sentence
* Usage notes
* Quotations - Quotations are generally placed under the definition which they illustrate
* Synonyms - ஒத்தசொற்கள் - Where several definitions of the headword[28] exist, synonyms should be given in a separate list for each meaning.
* Translations -மொழிபெயர்ப்புக்கள்

16:14, 31 ஆகத்து 2018 இல் கடைசித் திருத்தம்

  • விக்சனரி ஒரு பன்மொழி அகராதி. அந்த வகையில் sea என்ற சொல்லை ஆங்கில விக்கியில் தேடினால் அது பல மொழிகளில் உள்ளடக்கத்தை ஆங்கிலத்தில் தரும். தமிழ்ச் சொற்களுக்கு இந்தத் தேவை இல்லை என்று நினைக்கிறேன். ஏன் என்றால் தமிழ் சொற்கள் தமிழ் எழுத்துக்களில் தமிழ் மொழியில் மட்டுமே வழங்குகின்றன. எனினும் consistent ஆக இருப்பதற்கு, நாம் தமிழிலும் அவ்வாறு குறிக்கலாமா?. தற்போது =தமி= என்று சில சொற்கள் கொண்டுள்ளன.
  • சொல்லின் மொழி (இரண்டால் நிலைத் தலைப்பு) - a word’s language (as a level 2 heading)
  • சொல்லின் வகை (மூன்றாம் நிலைத் தலைப்பு) - its part of speech or “type” (as a level 3 heading) (கேள்வி: தமிழ் விக்கியில் சொல்லின் வகையை முன்வைத்து பிரிவுகள்/sections கட்டமைக்கப்படவில்லை. ஏன்?)
  • சொல்லை இடுக (சரியான தலைப்புச்சொல் வார்ப்புருவைப் பயன்படுத்தி) - the word itself (using the correct headword template) (கேள்வி: சொல்லை ஏன் திருப்பி இங்கு தர வேண்டும் என்று விளகவில்லை?)
  • சொல்லின் பொருள்/விளக்கம் (# இனைப் பயன்படுத்தி சொல்லின் பொருளை பட்டியலிடுக) - a definition (preceded by “#”, which causes automatic numbering),
  • சொல்லின் பொருளில்/விளகக்த்தில் இடம்பெறும் குறிசொற்களுக்கு இணைப்புத் தருதல் - links in the definition for key words,
  • மேற்கோள் பிரிவின் தலைப்பைச் சேர்க்க "மேற்கோள்" (மூன்றாம் நிலைத் தலைப்பு) - “References” (as a level 3 heading), and
  • மேற்கோளைத் தருக - a verifiable place where you found the word
  • ஆங்கில விக்கியில் "Headings before the definitions" "Headings after the definitions" என்று இருவகைப் படுத்துகிறார்கள். எ.கா சொற்பிறப்பு, உச்சரிப்பு போன்றவை பொதுவான பிரிவுகளாகக் கருதப்படுகின்றன. மொழிபெயர்ப்புக்கள், ஒத்தசொற்கள், எதிர்ச்சொற்கள் போன்றவை பொருளோடு தொடர்புடைய பிரிவுகளாகக் கருதப்படுகின்றன. See also, References, Further reading போன்றவற்றையும் பொருளோடு இணைத்துத் தருகிறார்கள். இது தெளிவில்லாமல் இருக்கிறது.
  • ஆங்கிலத்தில் ஒரு சொல் எவ்வாறு பல வடிவங்களை இலக்கண விதிகளுக்கு ஏற்ப எடுக்கிறது என்பதைக் காட்ட Headword-line templates பயன்படுத்தியுள்ளார்கள்.


திருத்தி அமைக்கப்பட்ட பக்கம் (வரைவு 1)[தொகு]

  • ஆங்கில விக்கியில்
===Verb===
{{en-verb|runs|running|ran|run}}

அது பின்வருமாறு காட்சிப்படுத்தப்படுகிறது. இது நிரல் கொண்டு காட்சிப்படுத்தப்படுகிறது.

run (third-person singular simple present runs, present participle running, simple past ran, past participle run) 

அதே போன்று,

===Noun===
{{en-noun}}

அது பின்வருமாறு காட்சிப்படுத்தப்படுகிறது. இது நிரல் கொண்டு காட்சிப்படுத்தப்படுகிறது.

run (plural runs) 

பரிந்துரைகள்[தொகு]

(Levels of headings changes if the words are homographs. Please see this section: https://en.wiktionary.org/wiki/Wiktionary:Entry_layout#Etymology. How should we handle this?)

  • Entry name - பதிவின் பெயர்: விக்சனரியில் இடம்பெறப்போகும் குறியீடு, எழுத்து, சொல், சொற்தொடர் மற்றும் இதர அகராதிக் கூற்றின் பெயர்
  • Before the first language section - ஒரே தலைப்பில் உள்ள பிற பதிவுகளை வேறுபடுத்திக் காட்ட வேண்டும்.
  • Language - சொல்லின் மொழி (இரண்டால் நிலைத் தலைப்பு)
  • Alternative forms - சொல்லின் மாற்று வடிவங்கள். (மூன்றாம் நிலைத் தலைப்பு)
  • Etymology - சொற்பிறப்பியல் (மூன்றாம் நிலைத் தலைப்பு)
  • பலுக்கல்/உச்சரிப்பு (மூன்றாம் நிலைத் தலைப்பு)
  • Part of speech - சொற்வகை (மூன்றாம் நிலைத் தலைப்பு)
  • Headword line - தலைப்பு வரி. இது சொற்வகையின் தலைப்புக்கி நேரடியாகாக் கீழே இருக்கும்.
  • Definitions - விபரிப்பு - விபரிப்புக்கள் இலக்கமிடப்பட்டு (#) உள்ளிடப்பட வேண்டும். மேலதிக இலக்கண, எடுத்துக்காட்டு விபரிப்புக்கள் வழங்கப்படலாம்.
  • Example sentences - Generally, every definition should be accompanied by a quotation illustrating the definition. If no quotation can be found, it is strongly encouraged to create an example sentence
  • Usage notes
  • Quotations - Quotations are generally placed under the definition which they illustrate
  • Synonyms - ஒத்தசொற்கள் - Where several definitions of the headword[28] exist, synonyms should be given in a separate list for each meaning.
  • Translations -மொழிபெயர்ப்புக்கள்