திணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்


  1. திண் + = திணை

திணை(பெ)

  1. உயிரியல் -உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. உலகத்துக்குக் கீழாகவும் தொகுதிக்கு மேலாகவும் உள்ள ஒரு வகையாகும்.
  2. அரசு
  3. குடி
  4. ஒழுக்கம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. kingdom
  2. In Tamil Grammar: lineage, social class, stratum, rank, grade, caste, order

சொல்வளம்[தொகு]

உயர்திணை
அஃறிணை
நற்றிணை
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • 'வசையில் விழுத்திணைப் பிறந்த இசைமேந் தோன்றல் (பொருள்: குடி, புறநானூறு)
  • உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே
"https://ta.wiktionary.org/w/index.php?title=திணை&oldid=1995649" இலிருந்து மீள்விக்கப்பட்டது