சிற்றாள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
படத்தில் 5 என்பதுசிற்றாள்
படத்தில் சிற்றாள் மண் சுமக்கிறாள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) சிற்றாள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • சிறு + ஆள் = சிற்றாள்

(வாக்கியப் பயன்பாடு)

  • கணவரை விட்டு பிரிந்திருந்த அவள், சிற்றாள் வேலைக்கு சென்று வாழ்க்கையை ஓட்டி வந்தார் (separated from her husband, she worked as a servant to manage herself)

(இலக்கியப் பயன்பாடு)

  • சிற்றாள் எட்டு ஆளுக்கு சரி (பழமொழி)
  • பெற்றா ளனையநின் குற்றேவல் செய்து பிழைக்கறியாச் சிற்றாள் பலரினும் சிற்றா ளெனுமென் சிறுமைதவிர்த் (மூன்றாம் திருமுறை)

{ஆதாரம்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிற்றாள்&oldid=1245365" இருந்து மீள்விக்கப்பட்டது