சிவிறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சிவிறி(பெ)

  1. துருத்தி

(வி)

  1. தெளித்து, சிதறி
  • ஊடுறு கமலக் கண்ணீர் திசைதொறும் சிவிறி ஓட (கம்பராமாயணம்)


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. oar-like device
  2. having splashed
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிவிறி&oldid=1039206" இலிருந்து மீள்விக்கப்பட்டது