சீமாட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சீமாட்டி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பெண்
  • செல்வமுள்ளவள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • சென்னைப் பட்டணம் சில நாளாக அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. பம்பாயிலிருந்து ஸ்ரீமதி உமாராணி என்னும் சீமாட்டி சென்னைக்கு விஜயம் செய்யப் போகிறாள் என்னும் செய்தி தான் அதற்குக் காரணம்(தியாக பூமி, கல்கி)
  • நீயேதான் எனக்கு மணவாட்டி என்னை மாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி (பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சீமாட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கோமாட்டி - கோமான் - சீமான் - செல்வம் - செல்வந்தன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீமாட்டி&oldid=1058627" இலிருந்து மீள்விக்கப்பட்டது