உள்ளடக்கத்துக்குச் செல்

சீமான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சீமான் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • செல்வந்தன், ஸ்ரீமான்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • யாரோ பிர்லா என்கிற பணக்காரச் சீமான் புதிதாகக் கோயில் கட்டுகிறார்(அலை ஓசை, கல்கி)
  • 'அம்பிகே! தாயே! சூரியாவைப் போன்றவர்கள் வெட்கித் தலை குனியும்படியாக உயர்ந்த பதவியிலுள்ள சீமான் என்னைக் காதலித்துக் கலியாணம் செய்து கொள்ள மாட்டானா?' என்று அவளுடைய குழந்தை உள்ளம் ஆத்திரத்துடன் பிரார்த்தனை செய்தது. (அலை ஓசை, கல்கி)
  • ஓ… ரசிக்கும் சீமானே வா (பாடல், பராசக்தி)
  • மாடி மேலே மாடி கட்டி கோடி கோடி சேர்த்து வைத்த சீமானே (பாடல், காதலிக்க நேரமில்லை)

(இலக்கியப் பயன்பாடு)

  • "சென்றால் நலமன்றோ" என்றுறைத்தான் சீமான் (எதிர்பாராத முத்தம், பாரதிதாசன்)

ஆதாரங்கள் ---சீமான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீமான்&oldid=1891875" இலிருந்து மீள்விக்கப்பட்டது