சீமைக் கருவேல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சீமைக் கருவேல், பெயர்ச்சொல்.

  1. ஒரு வகை முள் மரம்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. prosopis juliflora,
விளக்கம்
  • இந்தியப் பாரம்பரியம் இல்லாத, பலராலும் நச்சுத் தாவரம் என அழைக்கப்படும் ஒரு வகையான முள் மரம். இம்மரத்தின் காய்கள் மட்டும் சில கால் நடைகள் மற்றும் பறவைகளுக்கு உணவாகப் பயன்படுகின்றன. மற்ற மரங்களைப் போல் பறவைகளுக்கு கூடு கட்டி வாழப் பயன்படுதல், மருத்துவக் குணம் நிறைந்து இருத்தல் அல்லது இது போன்ற பிற பயன்கள் அற்றது; தொழில் துறையில் மிகச் சிறந்த எரிபொருளாகப் பயன்படுகிறது.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---சீமைக் கருவேல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீமைக்_கருவேல்&oldid=1224128" இலிருந்து மீள்விக்கப்பட்டது