சீலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சீலம், பெயர்ச்சொல்.

  1. அழகு
  2. குணம்
  3. வரலாறு
  4. சீந்தில்
  5. சுபாவம்
  6. நல்லறிவு
  7. அறம்
  8. நல்லொழுக்கம்
  9. யானையைப் பயிற்றும் நிலை
  10. தண்டனை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. beauty
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---சீலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீலம்&oldid=1330560" இலிருந்து மீள்விக்கப்பட்டது