சீலைப்பேன்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சீலைப்பேன், .
பொருள்
[தொகு]- அழுக்கான ஆடைகளில் தோன்றும் பேனைப்போன்ற பூச்சி வகை.
- வெள்ளரணை
- கம்பவம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- lice germinating on old and dirty cloths.
- louse
விளக்கம்
[தொகு]- சீலை + பேன் = சீலைப்பேன்...நீண்ட நாட்கள் குளிக்காமலும், தலை சீவாமலும், உடை மாற்றாமலும், எந்த வகையிலும் தன்னைச் சுத்தம் செய்துக்கொள்ளாமலும் இருக்கும் ஒரு நபரின் ஆடையில் உற்பத்தியாகும் ஒருவகைப் பேனைப்போன்ற பூச்சிகள்.
பயன்பாடு
[தொகு]- அந்த ஆள் அருகில் போகாதே! ஒரே நாற்றம்!சீலைப்பேன் பிடித்தவனாக இருக்கிறான்...உனக்கும் தொற்றிக்கொள்ளும்!
- அவர் இப்போது சீலைப்பேன் குத்துகிறார் என்று ஒருவரைப்பற்றிச் சொல்லுவது வழக்கம்...அப்படியென்றால் ஒரு வேலையும் செய்யாமல் பொழுதைக் கழித்துக்கொண்டு இருக்கிறார் என்று பொருள்...