சுக்குச்செட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • சுக்குச்செட்டு, பெயர்ச்சொல்.
  1. கஞ்சத்தனம்
  2. உலோபத்தனம்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. stinginess
  2. miserliness

விளக்கம்[தொகு]

  • தனக்கு அல்லது தன் மனைவி, மக்களுக்காக வசதியிருந்தும் அவசரமும் அவசியமும் ஏற்பட்டால்கூட பணம் செலவு செய்யத் தயங்கும் தன்மை...அப்படி செலவு செய்தே தீரவேண்டிய சூழ்நிலையில் செலவை எவ்வளவுக் குறைத்து ஆதாயம் ஈட்டலாம் என்று கணக்கிடும் தன்மை...பிறருக்கு பொருளாதார உதவி செய்தல் மற்றும் தானம், தருமம், தயை ஆகியவைகளை வெறுக்கும் தன்மை...இவை போன்ற தன்மைகள் அனைத்தும் ஒன்றாக சுக்குச்செட்டு எனப்படும்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +


"https://ta.wiktionary.org/w/index.php?title=சுக்குச்செட்டு&oldid=1232517" இலிருந்து மீள்விக்கப்பட்டது