சுணக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. தாமதப் படுத்தல், நேரம் பிந்தல், தள்ளிப்போடுதல்
  2. வாட்டம், சோர்வு
  3. சரசம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. delay, procrastination
  2. emaciation, fatigue
  3. dalliance
பயன்பாடு
  • தற்போது சர்வதேச அளவில் தொழில் வளர்ச்சி சுணக்கம் அடைந்துள்ளது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=சுணக்கம்&oldid=1058672" இருந்து மீள்விக்கப்பட்டது