சுணங்கறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சுணங்கறை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. புணர்ச்சி
  2. உடலுறவு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. sexual intercourse
  2. sexual union

விளக்கம்[தொகு]

  • ஓர் ஆணும் ஒரு பெண்ணும் இனவிருத்திக்காகவும், உடல் இன்பத்திற்காகவும் உடலோடு உடல் இணைந்து சுகத்தை அனுபவிக்கும் புணர்ச்சிச் செயலைக் குறிக்க உள்ள அநேக சொற்களில் ஒரு பழந்தமிழ்ச் சொல்...( மொழிகள் )

சான்றுகள் ---சுணங்கறை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுணங்கறை&oldid=1283462" இருந்து மீள்விக்கப்பட்டது