சுண்டல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

( பெ) சுண்டல்

  • தெறித்தல் = எய்தல்.
  • இறுகல்.
  • சுண்டற்கறி; சுண்டின பயற்றுப் பண்டம்.

ஆங்கிலம்

விளக்கம்
  • பருப்பு அல்லது கடலை வகைகளை வேகவைத்துக் காரம் சேர்த்துத் தாளித்துத் தயாரிக்கப்படும் சிற்றுண்டி.

(வாக்கியப் பயன்பாடு)

  • கொள்ளுப் பயறை முளைக்க வைத்து சுண்டல் செய்து சாப்பிடலாம்.

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுண்டல்&oldid=1058675" இருந்து மீள்விக்கப்பட்டது