சுதை
Appearance
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
சுதை(பெ)
- சுண்ணாம்பு, சுண்ணச்சாந்து
- வெள்ளி வெண்சதை யிழுகிய மாடத்து (மணி. 6, 43)
- வெண்மை (சூடாமணி நிகண்டு)
- பால்
- சுதைக்க ணுரையைப்பொருவு தூசு (கம்பரா. வரைக். 16)
- தேவாமிர்தம், அமிழ்து, அமுது
- சுதையனைய வெண்சோறு (கம்பரா.குலமுறை. 18)
- பொருள், செல்வவளம்
- அவன் சுதையுள்ளவன்.
- சுவை
- நட்சத்திரம் அக. நி.
- மின்னல் (சங். அக.)
(பெ)
(பெ)
- உதைகாற்பசு (பிங். )
- வருகன் றூட்டாப் புன்சுதை (குற்றா. தல.தக்கன் வேள்விச். 117)
(பெ)
- கேடு.சுதையொன்றி யக்களத்தேவிழ (கந்த பு. அக்கினிமு.85)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம் (பெ)
- lime, plaster
- whiteness
- milk
- ambrosia
- riches, property
- taste,savour, deliciousness, sweetness
- star
- lightning
(பெ)
(பெ)
(பெ)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்
- மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
- கண்ட சர்க்கரையும் மெழுகும் என்று இவை
- பத்தே சிற்பத் தொழிற்கு உறுப்பு ஆவன (திவாகர நிகண்டு)
(இலக்கணப் பயன்பாடு)
சொல்வளப் பகுதி
[தொகு]ஒத்த சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- தமிழ்-ஒலிக்கோப்புகளில்லை
- மணி. உள்ள பக்கங்கள்
- சூடா. உள்ள பக்கங்கள்
- கம்பரா. உள்ள பக்கங்கள்
- அக. நி. உள்ள பக்கங்கள்
- சங். அக. உள்ள பக்கங்கள்
- பிங். உள்ள பக்கங்கள்
- நிகண்டுகளின் சொற்கள்
- குற்றா. தல. உள்ள பக்கங்கள்
- கந்த பு. உள்ள பக்கங்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
- பெயர்ச்சொற்கள்
- இரண்டெழுத்துச் சொற்கள்
- உறவுச் சொற்கள்