சுந்தர வனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சுந்தர வனம், பெயர்ச்சொல்.

  1. அழகிய காடு
  2. கங்கைக் கரையில் அமைந்துள்ள சதுப்புநிலக் காடுகள்
மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம் sundarban
விளக்கம்

'சுந்தர்' என்றால் 'அழகிய' என்று பொருள். 'வன்' (வனம்) என்றால் காடு என்று பொருள். சுந்தர வனம் என்பது கங்கைக்கரையில் உள்ள அழகிய காடுகளைக் குறிக்கும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுந்தர_வனம்&oldid=1058692" இலிருந்து மீள்விக்கப்பட்டது