சுபஸ்வீகரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சுபஸ்வீகரணம், பெயர்ச்சொல்.

  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--शुभ + स्वीकरणं---ஸு24+ ஸ்வீக1ரணம்.
  • சுப = நல், மங்கலமான செயல்கள் + ஸ்வீகரணம் = ஏற்பது.
  1. சாவு ச்சடங்கின் இறுதியில் சுபகாரியங்களை மேற்கொள்வதற்கு அறிகுறியாகச் செய்யும் சடங்கு
மொழிபெயர்ப்புகள்
  1. ceremony of resuming auspicious practices at the close of funeral ceremonies; one of the rituals within 10 days after death
பயன்பாடு
  • பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களின் இறப்புக்குப் பின்னர் தாஸ்து, சுபஸ்வீகரணம் உள்ளிட்ட காரியங்கள் 10 நாள் தொடர்ந்து நடைபெறும்.

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---சுபஸ்வீகரணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுபஸ்வீகரணம்&oldid=1281210" இலிருந்து மீள்விக்கப்பட்டது