சுமைதாங்கி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
Platform erected on the roadside to rest burdens (சுமைதாங்கி)
சுமைதாங்கி
பொருள்

சுமைதாங்கி , (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • ஒரு சுமைதாங்கியின் முக்கியத்துவம், எந்த ஒரு நடுகல்லின் முக்கியத்துவத்துக்கும் குறைந்தது அல்ல. நிழல் மரங்களுக்கு அருகில் நடப்பட்டு இருக்கிற சுமைதாங்கிகளுக்குப் பெரிய வடிவமைப்புகள் எதுவும் அவசியமில்லை. இரண்டு கல் தூண்கள், மேலே குறுக்கே ஒரு கல்பாலம். நின்றவாக்கில் உங்கள் தலைச் சுமைகளை இறக்கிக்கொள்ளலாம். தகிப்பாறிய பின் தோள் மாற்றிய சுமையுடன் மேலும் பயணம் தொடரலாம். (அதெல்லாம் ஒரு காலம்!, வண்ணதாசன்)
  • சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்னவாகும் (திரைப்பாடல்)
  • சுமைதாங்கி போடு - erect a சுமைதாங்கி often times in memory of a woman who has died in pregnancy, the belief being that by such erection she will be relieved of her burden in the womb - பிரசவிக்காமல் கருப்பத்துடன் இறந்தவள்பொருட்டு அவள் வயிற்றுப்பாரத்தா லுண் டான வருத்தம் நீங்குமாறு சுமைதாங்கிக்கல் நாட்டுதல்
  • பல உறுப்பினர்கள் உள்ள ஒரு பெரிய குடும்பத்தில் ஒருவரே பொருள் ஈட்டுபவராக

இருந்து எல்லோருடைய தேவைகளையும் அவரே கவனித்துக்கொண்டிருந்தால்அவரை அந்தக் குடும்பத்தின் எல்லா சுமைகளையும் தாங்கிக்கொள்ளும் 'சுமைதாங்கி'என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுவதும் உண்டு.

(இலக்கியப் பயன்பாடு)

  • சுமைதாங்கிமேற் சாத்துவர் (திருவிளை. விறகு. 16)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சுமைதாங்கி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சுமை - தாங்கி - # - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுமைதாங்கி&oldid=1245391" இலிருந்து மீள்விக்கப்பட்டது