சுரத்து
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- சுரத்து, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
விளக்கம்[தொகு]
- ஒரு விடயத்தில் இயல்பாகக் காட்டவேண்டிய உற்சாகத்தை /ஆர்வத்தை/ஈடுபாட்டைக் குறிக்கும் சொல்...
பயன்பாடு[தொகு]
- என்ன இந்தப் பையன் இப்படியிருக்கிறான்!...ஊருக்குப்போய் அவனுடைய அம்மாவைப் பார்த்துவிட்டு வரலாமாயென்றுக் கேட்டால் சுரத்து இல்லாமல் பதில் சொல்லுகிறான்...
- ஆதாரங்கள்-க்ரியாவின் தற்காலத் தமிழ்--[[1]]