சுருக்குக்கயிறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சுருக்குக்கயிறு, பெயர்ச்சொல்.
  1. சுருக்குப்பையை மூடும் கயிறு.
  2. தூக்கிலிடப் பயன்படுத்தப்படும் கயிறு.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. purse strings

சொல்வளம்[தொகு]

  1. சுருக்கு - கயிறு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுருக்குக்கயிறு&oldid=1376765" இருந்து மீள்விக்கப்பட்டது