சுருதிபேதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சுருதிபேதம்(பெ)

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  • சுருதிபேதம் = சுருதி + பேதம்
  • சுருதி என்பது சுவரங்களின் அடிப்பட்டை சப்தம், அதாவது நம்ம சொல்ற ஒவ்வொரு அடிப்படை சுவரத்தின் சப்த எழுப்பலை சுருதி என்பது! அப்படி அடிப்படையாக கொண்ட அந்த சப்த நாதங்களிலிருந்து பிறக்கும் இந்த சுவரங்களால் அமைக்கப்படும் ராகங்களை பாடி கொண்டிருக்கும் பொழுது, சுவரம் மாற்றாமல், சப்த அலைகளை மாற்றி வேறு ராகத்தின் சாயலை கொண்டு வருவதே சுருதி பேதம்! கிரக பேதம் என்பது பாடிக்கொண்டிருக்கும் ராகத்தையோ, இசைத்துக்கொண்டிருக்கும் ராகத்தையோ தொடர்ச்சியாக சுவரம் மாற்றி அடுத்த ராகத்தினை இசைத்து காட்டியோ செய்வது கிரக பேதம்! ([1])
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சுருதிபேதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கிரகபேதம், இசைபேதம், இசைகேடு, சுருதி, பேதம், நாராசம், சாதிபேதம், சமயபேதம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுருதிபேதம்&oldid=1044449" இலிருந்து மீள்விக்கப்பட்டது