சுரூபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சுரூபம்(பெ)

  1. நல்லுருவம்
  2. வடிவம்
  3. சாயல்
  4. தன்மை, இயல்பு, குணம்
    • செருக்குத்தானே போகாத சுரூபமாகும் (பிரபோத. 26, 111).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. beautiful form
  2. image, form
  3. exact likeness
  4. nature
விளக்கம்
பயன்பாடு
  • அவன் தன் சுரூபத்தைக் காட்டிவிட்டான்.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---சுரூபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுரூபம்&oldid=1105268" இலிருந்து மீள்விக்கப்பட்டது