சுரை
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
|
---|
சுரை உணவு
சுரை விளக்குகள்
சுரைபாத்திரம்
பொருள்[தொகு]
- சுரை, பெயர்ச்சொல்.
- (பெ) = சுரைக்காய்
- கள்
- (திவா.) புரையுற்றிடு சுரையூன் றுய்யுற்றவள் (கந்தபு. அசமுகிப)
- தேன்
- வாவிக் கமலச் சுரைதேக்கி (கம்பரந்.
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்கி)
- gourd;bottle gourd ; water gourd
- Toddy
- Honey
- இந்தி - पेठा