சுளுவு
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
சுளுவு (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- ease, facility
- lightness
- cheapness, as of price
- alleviation; mitigation
விளக்கம்
பயன்பாடு
- சுமை சுளுவானது.
- விலை சுளுவாயுள்ளது.
- இதெல்லாம் அவ்வளவு சுளுவாக நடந்தேறுகிற விஷயமில்லை, மெல்ல மெல்ல தான் செய்யவேண்டும். (தமிழ் சினிமாவில் கலை: எழுத்தாளர்களும் தமிழ் சினிமாவும், ஆனந்த் அண்ணாமலை)
- பாறை வழுக்குமோ என்று நினைத்தேன். கரடுமுரடாக இருந்ததினால் பற்றி ஏறுவதற்குச் சுளுவாக இருந்தது. (கபாடபுரம், புதுமைப்பித்தன்)
- வேஷ்டியை வரிந்து கட்டிக்கொண்டு மண்வெட்டியால் தோண்ட ஆரம்பித்தார். ஆற்றருகில் உள்ள இடந்தானே, வேலை சுளுவாக நடந்தது. (செவ்வாய் தோஷம், புதுமைப்பித்தன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சுளுவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +