சுழற்சி
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
* (பெ) - சுழற்சி
- ஒரு பொருளின் வட்ட இயக்கம்
- சுற்றுதல்
மொழிபெயர்ப்புகள்
*(ஆங்)
- rotation, revolution
- whirling, spinning around
- cycle
விளக்கம்
- அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---சுழற்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி