சுழலடி கைத்துப்பாக்கி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


சுழலடி கைத்துப்பாக்கி:
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சுழலடி கைத்துப்பாக்கி, பெயர்ச்சொல்.

  1. சுழல் கைத்துப்பாக்கி;

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. revolver pistol


விளக்கம்
  • சுழற்சியுடன் பல முறை சுட வல்லது
சொல் வளப்பகுதி
சுழல் கைத்துப்பாக்கி - சுழலடி கைத்துப்பாக்கி - துமுக்கி - தாக்குதல் துமுக்கி - குறிசூட்டு துமுக்கி - மனித இயங்கி துப்பாக்கி - பகுதானி துப்பாக்கி - தானியங்கி துப்பாக்கி - மனித ஏற்றி துப்பாக்கி - பகுதானி ஏற்றி துப்பாக்கி - தானேற்றி துப்பாக்கி


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி